உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரபலங்கள் பலரும் பெண்களை பெருமைப்படுத்தும் விதத்தில் பேசிவருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவிற்கு அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். விதவிதமான பூக்கள் வாங்கி கொடுத்துள்ளார் அவர்.

மேலும் அதனுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “நீ என் உலக அழகியே.. உனை போல இல்லை ஒருத்தியே” என குறிப்பிட்டுள்ளார்.